இந்த போஸ்ட்டுக்கு என்னால் தமிழில் தலைப்பு கொடுக்க இயலவில்லை. எப்படி அடித்தாலும் தமிழும் ஆங்கிலமும் கலந்தோ அல்லது தமிழிலேயே தப்பு தப்பு ஆகவும் வருகிறது. எப்படி இருந்தாலும் தலைப்பு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதால் இந்த இடத்தில் அடித்து நகல் ஒட்டி இருக்கிறேன்.
தமிழில் ப்ளாக் செய்யவேண்டும் என்ற ஆவல் இப்போதுதான்.நிறைவேறுகிறது.சிலவிஷயங்களை தமிழில் எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணி தள்ளிப்போட்டு வந்தேன்.
இந்த posting பின்னூட்டம் இடுவதைப்பற்றியது. என்னுடைய கருத்து பின்னூட்டம் இடுவதின் நோக்கம் ஒரு posting பற்றிய நம்முடைய reaction என்ன என்று வலைஞருக்கு தெரிவிப்பது.அதில் உள்ள பாராட்டத்தக்க அம்சங்களை பாராட்டுவதும் அதை மேம்படுத்துவதற்கான யோசனைகளை வழங்குவதுமாகும்.வலைஞர் சொல்லும் கருத்துக்கு நேர் மாறான கருத்துக்களைத்தெரிவிக்கும்போது வலைஞரை தன்னுடைய எதிரியாகப்பாவிக்கும் போக்கு சில இடங்களில் காணக்கிடைக்கிறது.the persons who feel (true or not-it is their perception) they are suppressed, neglected or treated inequitably will blame the society in general and the government and affluent class in particular. The blogs serve as ventilation for their anger against the society of which they think they are not a part. While some one gives a comment that the argument is fallacious (it is again his /her perception) it is for the blogger to ignore it or delete it. Instead arguing the issue as reply to the comment serves no useful purpose. If both the posting and the comment remain the common man reads both and comes to his own conclusion.
சில வலைத்தளங்களில் உலா வரும்போது தெருக்குழாய் சண்டையை ஒட்டுக்கேட்ட உணர்வு வருகிறது.நான் சொல்லுவது every one has a right to express what he feels and everybody else has a right to agree or disagree or disown the idea. if we can not tolerate criticism then we have to examine ourselves.
ஆடத்தெரியாதவள் மண்டபம் கோணல் என்று சொன்ன கதையாக இருக்கக்கூடாது.
எப்படியோ நானும் தமிழில் ஒரு போஸ்டிங் போட்டுவிட்டேன்!
Monday, July 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment