Sunday, March 2, 2025

நல்லதும் கெட்டதும்.

 

நாட்டில் நல்லது கெட்டது நடந்து கொண்டு

ஆட்டோக்காரர்களில், நல்லவர் உண்டு, கெட்டவர் உண்டு

டாக்டர்களில் நல்லவர் உண்டு, கெட்டவர் உண்டு,

ஆசிரியர்களில் நல்லவர் உண்டு, கெட்டவர் உண்டு.

நண்பரில் நல்லவர் உண்டு, கெட்டவர் உண்டு.

ஆண்கள்/ பெண்களில் நல்லவர் உண்டு, கெட்டவர்  உண்டு

ஆனால் அரசியல் வாதிகளில்.கெட்டவர் உண்டு, 

நல்லவர் யாரென்று இன்னும் தேடிக்கொண்டு…….!

1 comment:

Paramasivam said...

தேடுவோம். தேடுவோம். கிடைப்பார்கள். நம்பிக்கையே வாழ்க்கை.