நாட்டில் நல்லது கெட்டது நடந்து கொண்டு
ஆட்டோக்காரர்களில், நல்லவர் உண்டு, கெட்டவர் உண்டு
டாக்டர்களில் நல்லவர் உண்டு, கெட்டவர் உண்டு,
ஆசிரியர்களில் நல்லவர் உண்டு, கெட்டவர் உண்டு.
நண்பரில் நல்லவர் உண்டு, கெட்டவர் உண்டு.
ஆண்கள்/ பெண்களில் நல்லவர் உண்டு, கெட்டவர் உண்டு
ஆனால் அரசியல் வாதிகளில்.கெட்டவர் உண்டு,
நல்லவர் யாரென்று இன்னும் தேடிக்கொண்டு…….!
1 comment:
தேடுவோம். தேடுவோம். கிடைப்பார்கள். நம்பிக்கையே வாழ்க்கை.
Post a Comment